முகநூலில் உங்கள் ஸ்டேடஸ் ஐ சிவப்பு நிறத்தில் அப்டேட் செய்வது எப்படி?
வணக்கம் நண்பர்களே உங்களது facebook status ஐ சிவப்பு நிறத்தில் எழுத பின்வரும் முறைகளை பின் பற்றவும்.
1.உங்களது டைம் லைன் அல்லது ப்ரொபைல் ஐ திறக்கவும்
2.பின்னர் இந்த கோடை கோப்பி செய்து பேஸ்ட் செய்யவும்
<fg=b0ff0000><b>Good Evening Friends3.இதில் உள்ள Good Evening Friends என்ற வார்த்தைக்கு பதில் உங்களுக்கு தேவையான வார்த்தைகளை உள்ளிட்டு Post அல்லது Update ஐ கிளிக் செய்யவும் இப்பொழுது உங்கள் அக்கௌன்ட் சிவப்பு நிறத்தில் அப்டேட் செய்யபட்டிருக்கும்.
இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யவும்
நன்றி
Tags-facebook tips in tamil,how to write in red color in facebook,facebook tricks in tamil,tamil blog tips.Tamil Tips,Facebook Tamil Tips
No comments:
Post a Comment